சென்னை: பிஹாரில் சட்டசபை தேர்தல் வருவதால் நிதிஷை சந்தோஷப்படுத்த பட்ஜெட் அறிவிக்கப்பட்டுள்ளதாக முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். பேரிடர் நிதி, கல்வி, மெட்ரோ திட்டம் என தமிழகத்திற்கு அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் அளிப்பதாகவும் தெரிவித்தார்.
The post நிதிஷ் குமாரை சந்தோஷப்படுத்த பட்ஜெட் அறிவிப்பு: முத்தரசன் கண்டனம் appeared first on Dinakaran.