பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது: அதிமுக முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் பேட்டி

2 hours ago 1

சென்னை: ஒன்றிய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். பட்ஜெட்டில் பெரியதாக திட்டங்கள் இல்லை என்றும் தெரிவித்தார்.

The post பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது: அதிமுக முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் பேட்டி appeared first on Dinakaran.

Read Entire Article