சென்னை: பதிவுத்துறை தலைவர் (ஐஜி) தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேற்று முன்தினம் வெளியிட்டுள்ள உத்தரவு:
தமிழ்நாடு பதிவுத்துறை சார் நிலை பணியின்கீழ் வேலூர் (நாமக்கல்), நாமக்கல், பெரியகுளம், விழுப்புரம், தூத்துக்குடி, சத்தியமங்கலம் (திண்டிவனம்), தகட்டூர் (நாகை), திண்டிவனம், கீழராஜகுலராமன் (விருதுநகர்), வேடசந்தூர், மயிலாடுதுறை ஆகிய 11 இடங்களில்சார்- பதிவாளர்கள் மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.