அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: 10-வது சுற்று நிறைவு!..

11 hours ago 4

மதுரை: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த 10-வது சுற்று நிறைவுபெற்றது. அடுத்ததாக இறுதிச்சுற்று நடைபெற உள்ளது. இதுவரை நடந்த சுற்றுகளில் வெற்றி பெற்றவர்கள் களம் இறங்க உள்ளனர்.

The post அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: 10-வது சுற்று நிறைவு!.. appeared first on Dinakaran.

Read Entire Article