ஹூப்ளி – ராமேஸ்வரம் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்!!

2 hours ago 1

ராமநாதபுரம்: பராமரிப்பு பணி காரணமாக ஹூப்ளி – ராமேஸ்வரம் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஹூப்ளி – ராமேஸ்வரம் விரைவு ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. மார்ச் 22, 29, ஏப். 5, 12, 19, 26ல் ஹூப்ளி – ராமேஸ்வரம் விரைவு ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. மார்ச் 23, 30 மற்றும் ஏப்ரல் 6, 13, 20, 27ல் ராமேஸ்வரம் – ஹூப்ளி ரயில் சேவையும் நிறுத்தப்படுகிறது.

The post ஹூப்ளி – ராமேஸ்வரம் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்!! appeared first on Dinakaran.

Read Entire Article