சேலம்: ஆத்தூர் அருகே மல்லிக்கரை அரசுப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் உடன் படிக்கும் 2 மாணவர்களைப் பிடித்து போலீசார் விசாரணை. மேலும் ஒரு மாணவனை தேடி வருகின்றனர்.
The post சக மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் 2 மாணவர்களிடம் போலீசார் விசாரணை appeared first on Dinakaran.