ஹிலாரி கிளிண்டன் உட்பட 19 பேருக்கு அதிபர் பதக்கம் வழங்கிய அதிபர் ஜோ பைடன்..!!

2 months ago 10

அமெரிக்காவின் செழிப்பு, உள்நாட்டு பாதுகாப்பு, உலக அமைதிக்காக பங்களித்தவர்கள் மற்றும் அரசு, தனியாரின் சமூக மாற்றத்திற்கான குறிப்பிடத்தக்க முயற்சிகள் ஆகியவற்றை அங்கீகரிக்கும் வகையில் அமெரிக்காவில் ஆண்டுதோறும் சுதந்திர பதக்கம் வழங்கப்படுகிறது. குடிமக்களுக்கு வழங்கப்படும் அமெரிக்காவின் மிக உயரிய இந்த விருது இந்த ஆண்டில் 19 பேருக்கு வழங்கப்பட்டது.

The post ஹிலாரி கிளிண்டன் உட்பட 19 பேருக்கு அதிபர் பதக்கம் வழங்கிய அதிபர் ஜோ பைடன்..!! appeared first on Dinakaran.

Read Entire Article