தெலுங்கானா: தெலுங்கானா மாநிலம் ஸ்ரீசைலம் சுரங்கப்பாதை விபத்தில் சிக்கிய தொழிலாளர்களில் 2 வாரத்துக்குப் பின் ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. துளையிடும் இயந்திரத்தில் முன்பகுதியில் இருந்து அழுகிய நிலையில் தொழிலாளியின் உடலை மீட்புப் படை மீட்டது. கடந்த பிப்.22ம் தேதி ஸ்ரீசைலத்தில் சுரங்கப்பாதையில் கடைசி பகுதி இடிந்து விழுந்து 8 பேர் சிக்கினர்.
The post தெலுங்கானா சுரங்கப்பாதை விபத்தில் சிக்கிய தொழிலாளர்களில் 2 வாரத்துக்குப் பின் ஒருவரின் உடல் மீட்பு appeared first on Dinakaran.