ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் துணை மேலாளர்!!

3 months ago 14

1. Deputy Manager
i) IMM: 8 இடங்கள் (பொது-1, பொருளாதார பிற்பட்டோர்-1,
ஒபிசி-4, எஸ்சி-1, எஸ்டி-1)
ii) Finance: 6 இடங்கள் (பொது-2, பொருளாதார பிற்பட்டோர்-2, ஒபிசி-1, எஸ்சி-1). தகுதி: சிஏ/ஐசிடபிள்யூஏ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
iii) HR: 8 இடங்கள் (பொது-3, பொருளாதார பிற்பட்டோர்-1, ஒபிசி-2, எஸ்சி-2). தகுதி: Human Resource/Personnel Management/Industrial Relations/ Labour Management பாடத்தில் முதுகலைப் பட்டம் தேர்ச்சி.
iv) PR/Media Communication: 3 இடங்கள் (பொது-1, ஒபிசி-1, எஸ்சி-1). தகுதி: Journalism and Communication/Journalism and Mass Communication/Broadcast Journalism/Public Relations/Media Communication பிரிவில் முதுகலைப் பட்டம் தேர்ச்சி.மேற்குறிப்பிட்ட பிரிவுகளுக்கான வயது: 32க்குள். சம்பளம்: ₹50,000-1,60,000.

2. Finance Officer: 9 இடங்கள் (பொது-2, பொருளாதார பிற்பட்டோர்-2, ஒபிசி-2,
எஸ்சி-2, எஸ்டி-1). தகுதி: சிஏ/ஐசிடபிள்யூஏ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 30க்குள். சம்பளம்: ரூ.40,000-1,40,000.
3. Officer:i) PR/ Media Communication: 2 இடங்கள் (பொது-1, ஒபிசி-1).
தகுதி: Jorunalism and Communication/Journalism and Mass Communication/ Broadcast Journalism/Media Communication/Public Relations பிரிவில் முதுகலைப்பட்டம் தேர்ச்சி.

ii) Company Secretary: 1 இடம் (பொது). தகுதி: கம்பெனி செகரட்டரி
தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணிகளுக்கான வயது: 30க்குள். சம்பளம்: ரூ.40,000-1,40,000.கட்டணம்: ரூ.500/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது.www.hal-india.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.10.2024.

The post ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் துணை மேலாளர்!! appeared first on Dinakaran.

Read Entire Article