ஜெய்ப்பூர்: விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒரு நாள் போட்டித் தொடரின் துவக்க நாளான நேற்று, தமிழ்நாடு – சண்டீகர் அணிகள் பங்கேற்ற போட்டி மழையால் கைவிடப்பட்டது. மற்ற போட்டிகளில் கர்நாடகா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட அணிகள் வெற்றி பெற்றன. நேற்று நடந்த போட்டிகளின் முடிவுகள் விவரம்:
அசாம் 257/9
ஜார்க்கண்ட் 261/3
முடிவு: 7 விக்கெட் வித்தியாசத்தில் ஜார்க்கண்ட் வெற்றி
கோவா 371/4
ஒடிசா 344/10
முடிவு: 27 ரன் வித்தியாசத்தில் கோவா வெற்றி
அரியானா 260/10
குஜராத் 263/3
முடிவு: 7 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி
பீகார் 196
மத்தியப்பிரதேசம் 197/4
முடிவு: 6 விக்கெட்
வித்தியாசத்தில் ம.பி. வெற்றி
உத்தரகண்ட் 365/4
மணிப்பூர் 183/10
முடிவு: 182 ரன் வித்தியாசத்தில் உத்தரகண்ட் வெற்றி
ஆந்திரா 294/10
ரயில்வேஸ் 203/10
முடிவு: 91 ரன் வித்தியாசத்தில் ஆந்திரா வெற்றி
ராஜஸ்தான் 215
மகாராஷ்டிரா 216/7
முடிவு: 3 விக்கெட் வித்தியாசத்தில் மகாராஷ்டிரா வெற்றி
இமாச்சல் பிரதேசம் 279/9
மேகாலயா 153/10
முடிவு: 126 ரன்
வித்தியாசத்தில் இ.பி.வெற்றி
சிக்கிம் 163/8
சர்வீசஸ் 164/5
முடிவு: 5 விக்கெட் வித்தியாசத்தில் சர்வீசஸ் வெற்றி
அருணாசலப்பிரதேசம் 164
பஞ்சாப் 167/1
முடிவு: 9 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி
மும்பை 382/4
கர்நாடகா 383/3
முடிவு: 7 விக்கெட் வித்தியாசத்தில் கர்நாடகா வெற்றி
சவுராஷ்டிரா 285/8
புதுச்சேரி 289/5
முடிவு: 5 விக்கெட் வித்தியாசத்தில் புதுச்சேரி வெற்றி
பரோடா 302/7
திரிபுரா 210/10
முடிவு: 92 ரன் வித்தியாசத்தில் பரோடா வெற்றி
டெல்லி 272/7
பெங்கால் 274/4
முடிவு: 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்கால் வெற்றி
சண்டீகர் – தமிழ்நாடு, சத்தீஸ்கர் – மிசோரம், ஜம்மு காஷ்மீர்- உத்தரப்பிரதேசம் அணிகள் இடையிலான போட்டிகள் மழையால் கைவிடப்பட்டன.
The post ஹசாரே கோப்பை துவக்க நாளில் தமிழ்நாடு – சண்டீகர் மோதல் ஆட்டத்தை கலைத்த மழை appeared first on Dinakaran.