ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்; சினெர் அரையிறுதிக்கு முன்னேற்றம்

3 months ago 22

பீஜிங்,

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது. இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் இத்தாலி வீரர் ஜானிக் சினெர் , ரஷிய வீரர் மெத்வதேவ் ஆகியோர் மோதினர் .

பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய சினெர் 6-1, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார் . இதனால் அவர் அரையிறுதிக்கு முன்னேறினார். 

Read Entire Article