பணியிடங்கள் விவரம்:
1. Subject Matter Specialist: 41 இடங்கள். சம்பளம்: ரூ.56,100-1,77,500. வயது: 21 முதல் 35க்குள்.
2. Senior Technical Officer: 83 இடங்கள். சம்பளம்: ரூ.56,100-1,77,500. வயது: 21 முதல் 35க்குள்.
3. Agricultural Research Scientist: 458 இடங்கள்.
சம்பளம்: ரூ.57,700-1,82,400. வயது: 21 முதல் 32க்குள்.
வயது 01.08.2025 தேதியின்படி கணக்கிடப்படும். எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும். கல்லூரி பேராசிரியர் பணிக்கு அதிகபட்ச வயது வரம்பு கிடையாது.
தகுதி: Agriculture Bio-Technology/Agricultural Entomology/Agricultural Microbiology/Plant Bio Chemistry/Floriculture/Fruit Science/Animal Bio-chemistry/Animal Nutrition/Animal Physiology/Dairy Chemistry/Dairy Microbiology/Dairy Technology/Livestock Product Technology/Livestock Production Management/Poultry Science/Veterinary Medicine/Veterinary Microbiology/Veterinary Pharmacology/Aquaculture/Fish Processing Technology/Agro Forestry/Agronomy/Soil Science/Environmental Science/Agricultural Economics/ Home Sciences ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றி்ல் முதுநிலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
அக்ரிகல்ச்சர் சயின்டிஸ்ட் ரெக்ரூட்மென்ட் போர்டால் (ஏஎஸ்ஆர்பி) நடத்தப்படும் ஆன்லைன் நெட் தேர்வின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். தேர்வு செப். 2 மற்றும் 4ம் தேதிகளில் நடைபெறும்.
கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.1000/-. ஒபிசி மற்றும் பொருளாதார பிற்பட்டோருக்கு ரூ.500/-. எஸ்சி/எஸ்டி யினருக்கு ரூ.250/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
www.asrb.org.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 21.05.2025.
The post வேளாண்மை கல்லூரி பேராசிரியர் பணிக்கு ஏஎஸ்ஆர்பி நெட் தேர்வு appeared first on Dinakaran.