சென்னை: நாளை (ஜூலை.9)நடைபெறும் பொதுவேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால் ஊதியம் கிடையாது என தலைமைச்செயலாளர் அறிவித்துள்ளார். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால் ‘நோ வொர்க்- நோ பே’ என்ற அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை நாடுதழுவிய அளவில் வேலைநிறுத்தம் நடைபெறவுள்ள நிலையில் தமிழக அரசு அறிவித்துள்ளது.
The post வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் ஊதியம் கிடையாது: தமிழக அரசு appeared first on Dinakaran.