வேலூர் பாலாற்றில் மணல் திருட்டு .. திடீர் ஆய்வு செய்த வட்டாட்சியர்

3 months ago 13
வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி பின்புறம் உள்ள பாலாற்றில் இருந்து மணல் ள்  வந்த தகவலின் பேரில் வேலூர் வட்டாட்சியர் தலைமையிலான குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மூட்டைகளில் ஆற்று மணலை நிரப்பிக் கொண்டிருந்த மணல் திருடும் கும்பல் அதிகாரிகளை கண்டதும் தப்பியோடியது. பின்னர் கடத்துவதற்காக மூட்டைகளில் நிரப்பப்பட்டு வைக்கப்பட்டு இருந்த மணலை அதிகாரிகள் ஆற்றிலேயே கொட்டினர். 
Read Entire Article