“வேங்கைவயல் விவகாரத்தில் நான் சிபிஐ விசாரணை கேட்டபோது திருமாவளவன் ஆதரிக்காதது ஏன்?” - ஹெச்.ராஜா

2 weeks ago 2

சிவகங்கை: ‘வேங்கைவயல் விவகாரத்தில் நான் சிபிஐ விசாரணை கேட்டபோது திருமாவளவன் ஆதரிக்காதது ஏன்? ’ என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.

சிவகங்கை பாஜக புதிய மாவட்டத் தலைவராக பாண்டித்துரை நியமிக்கப்பட்டார். அவரை அறிமுகம் செய்யும் கூட்டம் சிவகங்கையில் நடைபெற்றது. மூத்த தலைவர் ஹெச்.ராஜா, மாநில பொது செயலாளர் ராமஸ்ரீநிவாசன், முன்னாள் மாவட்டத் தலைவர் மேப்பல் சக்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Read Entire Article