வெடிகுண்டு மிரட்டல்: மும்பைக்கே திரும்பியது விமானம்

2 hours ago 1

மும்பை: மும்பையில் இருந்து நியூயார்க் சென்றுகொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டலை அடுத்து 320 பேர் பயணம் செய்த விமானம் மும்பைக்கே திரும்பியது.

The post வெடிகுண்டு மிரட்டல்: மும்பைக்கே திரும்பியது விமானம் appeared first on Dinakaran.

Read Entire Article