வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் – அமிர்தசரஸ் மக்களுக்கு எச்சரிக்கை

6 hours ago 3

பஞ்சாப்: வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என அமிர்தசரஸ் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கதவு, ஜன்னல் அருகே நிற்கவேண்டாம்; சைரன் ஒலித்தபடி இருக்கும் – மக்கள் அச்சப்பட வேண்டாம். பொற்கோயிலை தாக்கும் அபாயம் உள்ளதால் அமிர்தசரஸ் மக்களுக்கு அரசு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

The post வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் – அமிர்தசரஸ் மக்களுக்கு எச்சரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article