விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் அரசூர் அருகே மலட்டாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சேதமடைந்த சாலை சீரமைக்கப்பட்டது. சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இரு மார்க்கத்திலும் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
The post விழுப்புரம் மலட்டாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சேதமடைந்த சாலை சீரமைப்பு appeared first on Dinakaran.