விளையாட்டு வீராங்கனைக்கு ஆபாசப் படங்களை அனுப்பிய நபர் - கைது செய்த சென்னை போலீசார்..

2 months ago 12
தமிழகத்தைச் சேர்ந்த பெண் விளையாட்டு வீராங்கனை ஒருவரது வாட்சப் எண்ணுக்கு அவரது புகைப்படத்தையே ஆபாசமாக மார்பிங் செய்து அனுப்பி தொல்லை செய்து வந்ததாக பெங்களூருவைச் சேர்ந்த சாசிலி சிவா தேஜா என்ற இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளான். அவனது எண்ணை வீராங்கனை பிளாக் செய்த பிறகும் வெவ்வேறு எண்களில் இருந்து தொடர்புகொண்டு ஆபாசமாகப் பேசியதாகவும் கூறப்படும் நிலையில், வீராங்கனையின் செல்போன் எண் அவனுக்கு எப்படி கிடைத்தது என்பது தொடர்பாக தமிழ்நாடு இணைய வழி குற்ற தடுப்பு பிரிவு காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். 
Read Entire Article