வில்​லிவாக்​கம் மெட்ரோ பணி: ஐசிஎப் நிலை​யத்​தில் இருந்து பஸ்களை இயக்க நடவடிக்கை

2 hours ago 1

சென்னை: வில்​லிவாக்கம் பேருந்து நிலை​யத்​தில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறவுள்ள​தால், இப்பேருந்து நிலை​யத்​தில் இருந்து இயக்​கப்​பட்ட 7 வழித்​தடங்​களின் 63 பேருந்​துகள் தற்காலிகமாக பிப்​.9-ம் தேதி முதல் ஐசிஎப் பேருந்து நிலை​யத்​தில் இருந்து இயக்​கப்பட உள்ளன.

அதன்​படி, 20, 27டி, 23வி ஆகிய பேருந்​துகள் ஐசிஎப் நிறுத்​தத்​தில் இருந்து புறப்​பட்டு புதிய ஆவடி சாலை வழியாக நாதமுனி சென்று யு டர்ன் எடுத்து வில்​லிவாக்கம் (கல்​பனா) பேருந்து நிறுத்தம் வழியாக அதன் அடிப்படை வழித்​தடத்​திலேயே இயக்​கப்​படும். வில்​லிவாக்​கத்​தில் இருந்து இயக்​கப்​பட்ட சிற்றுந்து தடம் எண்கள் எஸ் 43, 44 ஆகியவை வழக்​கம்​போல் வில்​லிவாக்கம் பேருந்து நிலை​யத்​திலிருந்தே இயக்​கப்​படும்.

Read Entire Article