விருதுநகரில் ரூ.5000 லஞ்சம் வாங்கிய கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களின் சார்-பதிவாளர் கைது

3 hours ago 4

விருதுநகர்: விருதுநகரில் ரூ.5000 லஞ்சம் வாங்கிய கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களின் சார்-பதிவாளர் முருகன் கைது செய்யப்பட்டுள்ளார். வீட்டுக் கடன் ரத்து பத்திரம் வழங்க ஆரோக்கியசாமி என்பவரிடம் ரூ.5000 லஞ்சம் வாங்கியபோது சிக்கினர்.

The post விருதுநகரில் ரூ.5000 லஞ்சம் வாங்கிய கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களின் சார்-பதிவாளர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article