சென்னை: போர் தயார் நிலையை சரிபார்ப்பதற்கான பாதுகாப்பு பயிற்சி மட்டுமே எனவும் போர்க்கால ஒத்திகை குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை எனவும் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. நாளை மாலை 4 மணிக்கு சென்னை துறைமுகம் மற்றும் கல்பாக்கம் அணுமின் நிலையம் ஆகிய இரு இடங்களில் போர்க்கால ஒத்திகை நடைபெற உள்ளது.
The post போர்க்கால ஒத்திகை குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை: பேரிடர் மேலாண்மை ஆணையம் appeared first on Dinakaran.