விம்பிள்டன் டென்னிஸ்: கரேன் கச்சனோவ் காலிறுதிக்கு முன்னேற்றம்

3 hours ago 2

லண்டன்,

'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ரஷிய வீரரான கரேன் கச்சனோவ், போலந்தின் கமில் மஜ்க்ர்சாக் உடன் மோதினார்.

இதில் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கரேன் கச்சனோவ் 6-4, 6-2 மற்றும் 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.

Read Entire Article