1999-ல் காந்தகார் விமானக் கடத்தலுக்கு காரணமான தீவிரவாதி ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதலில் உயிரிழந்தார். ஜெய்ஸ்-இ-முகமது அமைப்பின் செயல்பாட்டுத் தலைவரான அப்துல் ராவுப் அசார் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
The post விமானக் கடத்தலுக்கு காரணமானவர் இந்திய தாக்குதலில் உயிரிழப்பு appeared first on Dinakaran.