டெல்லி: தீவிரவாதிகளுக்கு அளித்து வரும் ஆதரவை மூடிமறைக்கவே கூட்டு விசாரணையை பாகிஸ்தான் கோருகிறது. பஹல்காம் தாக்குதல் குறித்து கூட்டு விசாரணைக்கு பாகிஸ்தான் கோருவது கண்துடைப்பு என இந்தியா கருத்து கூறியுள்ளது. மதவழிபாட்டு இடங்களை தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிக்க பாகிஸ்தான் பயன்படுத்துகிறது. தீவிரவாதிகளுக்கு தாங்கள் புகலிடம் கொடுத்திருப்பதை பாகிஸ்தான் அமைச்சர் ஒப்புகொண்டிருப்பதாக வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறினார்.
The post பஹல்காம் தாக்குதல் குறித்து கூட்டு விசாரணைக்கு பாகிஸ்தான் கோருவது கண்துடைப்பு என இந்தியா விமர்சனம் appeared first on Dinakaran.