விமான நிலையத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் மோதல்

2 months ago 13
அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் வேணுகோபால், கேரளாவில் இருந்து டெல்லிக்கு செல்லும் வழியில் கோவை விமான நிலையம் வந்திருந்தார். அவரை வரவேற்க விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தேசிய செயலாளர் மயூரா ஜெயக்குமாரும், ஐ.என்.டி.யூ.சி. மாநில துணைத் தலைவர் செல்வமும் ஒருவரையொருவர் மிரட்டியவாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பொது இடத்தில் முகம் சுழிக்கும் வார்த்தைகளை இருவரும் பேசிய நிலையில், உடன் இருந்தவர்கள் விலக்கி விட்டனர். 
Read Entire Article