விமான சாகசம் – கூட்டத்தில் யாரும் இறக்கவில்லை

3 months ago 21

சென்னை: மெரினாவில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியின்போது கூட்டத்தில் யாரும் உயிரிழக்கவில்லை என தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. வெயில் காரணமாக மயக்கமடைந்தவர்கள், சிகிச்சைக்கு பிறகு வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வெயிலால் மயக்கமடைந்த ஒருவர்கூட ராயப்பேட்டை, ஓமந்தூரார் மருத்துவமனைகளில் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post விமான சாகசம் – கூட்டத்தில் யாரும் இறக்கவில்லை appeared first on Dinakaran.

Read Entire Article