விபத்தில் காயம் அடைந்த நபருக்கு சிகிச்சையளிக்க அலட்சியம் காட்டிய மருத்துவர்.!

2 months ago 10
கன்னியாகுமரியில் விபத்தில் காயம் அடைந்து இசக்கிமுத்து என்பவர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் யாரும் சிகிச்சை அளிக்கவில்லை எனக் கூறி அவரின் குடும்பத்தினர் செவிலியர்களிடம் முறையிட்டனர். இதுதொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து,மருத்துவக் கல்லூரி அதிகாரிகள் ஓடோடி சென்று இசக்கி முத்துவின் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர்
Read Entire Article