வினாத்தாள் கசிவுகளை தடுக்க புதிய சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளது : குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு

3 hours ago 1

டெல்லி: இளைஞர்களின் கல்வி, புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம்; வினாத்தாள் கசிவுகளை தடுக்க புதிய சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளது. அதிவேகத்தில் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. 2.25 கோடி சொத்து உரிமை அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. ஏழைகளின் கனவுகளை நனவாக்க மத்திய அரசு பாடுபட்டு வருகிறது

The post வினாத்தாள் கசிவுகளை தடுக்க புதிய சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளது : குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு appeared first on Dinakaran.

Read Entire Article