நித்தியானந்தாவின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்!

2 hours ago 1

நித்தியானந்தாவின் மேல்முறையீட்டு மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மடங்களை நிர்வகிக்க தக்காரை நியமித்து அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே இல்லாத நித்தியானந்தா வழக்கு தாக்கல் செய்துள்ளதாக கூறி மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

 

The post நித்தியானந்தாவின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்! appeared first on Dinakaran.

Read Entire Article