விடுமுறை நாட்களில் வழக்கறிஞர்கள் வேலை செய்ய விரும்புவதில்லை என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தெரிவித்துள்ளார். விடுமுறை காலத்தில், முதல்முறையாக 5 நீதிபதிகள் அமர்வு பணியாற்றுகிறது. ஆனால், வழக்குகள் நிலுவைக்கு நாங்கள்தான் காரணம் என்கின்றனர். உண்மையில் விடுமுறை நாளில் வேலை செய்ய விரும்பாத வழக்கறிஞர்கள்தான் அதற்கு காரணம் என்று கூறியுள்ளார்.
The post விடுமுறை நாட்களில் வழக்கறிஞர்கள் வேலை செய்ய விரும்புவதில்லை; பி.ஆர்.கவாய் ஆதங்கம் appeared first on Dinakaran.