விஜயை பாஜக பக்கம் இழுக்க Y பிரிவு பாதுகாப்பா? : அதிமுக கேள்வி

1 week ago 5

சென்னை :அரசியல் ரீதியாக விஜயை திருப்திபடுத்த ஒன்றிய பா.ஜ.க. அரசு முயற்சித்துள்ளதாக கே.பி.முனுசாமி விமர்சனம் செய்துள்ளார்.எந்த அடிப்படையில் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு அளித்துள்ளனர் என்று அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் எவ்வளவு சோதனைகள் வந்தாலும் செங்கோட்டையன் எங்களுக்கு உறுதுணையாக இருப்பார் என்றும் முனுசாமி தெரிவித்தார்.

The post விஜயை பாஜக பக்கம் இழுக்க Y பிரிவு பாதுகாப்பா? : அதிமுக கேள்வி appeared first on Dinakaran.

Read Entire Article