சென்னை: சென்னை போயஸ் கார்டனில் உள்ள இல்லத்திற்கு சென்று ஜெயலலிதா படத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் மரியாதை செலுத்தினார். ஜெயலலிதாவின் நினைவு அனைவரது மனதிலும் நிலைத்திருக்கும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
The post ஜெயலலிதாவின் பிறந்தநாள்: நடிகர் ரஜினிகாந்த் மரியாதை appeared first on Dinakaran.