சென்னை: கோடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும் என அரசுக்கு புகழேந்தி வலியுறுத்தி உள்ளார். எடப்பாடி பழனிசாமி அதிமுகவை நிச்சயம் அழித்து விடுவார் என புகழேந்தி காட்டமான விமர்சித்தார்.
The post கோடநாடு வழக்கில் பழனிசாமியை விசாரிக்க வேண்டும்: புகழேந்தி வலியுறுத்தல் appeared first on Dinakaran.