விசாரணை கைதி மரண வழக்கு - டி.எஸ்.பி.க்கு ஆயுள் தண்டனை

13 hours ago 1

தூத்துக்குடியில் கடந்த 18.09.1999 தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் வின்சென்ட் என்பவர் மரணம் அடைந்த வழக்கு தொடர்பான வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்டம் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இந்த விசாரணையின் போது தற்போதைய டி.எஸ்.பி. ராமகிருஷ்ணன் உள்ளிட்ட 8 காவலர்களுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 10 ஆயிரம் அபராதமாக விதித்து அமர்வு நீதிமன்ற நீதிபதி தாண்டவம் உத்தரவு பிரப்பித்தார்.

இதனை தொடர்ந்து காவலர்கள் 8 பேர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

Read Entire Article