‘விக்கெட் எடுக்கும் பவுலர்களை அணியில் சேருங்கள்’ - ஆகாஷ் சோப்ரா
4 hours ago
1
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் 3 ஆல் ரவுண்டர்களை இந்திய அணி எடுத்துள்ளது. நமது அணியின் பேட்ஸ்மேன்கள் மீது போதிய நம்பிக்கை இல்லாததால் 3 ஆல் ரவுண்டர்கள் எடுக்கப்பட்டிருக்கலாம்.