வி.சி.கவினர் தன்னை தாக்கியதாக இன்ஸ்டா பிரபலம் "வணக்கம்டா மாப்பிள்ளை அருண்குமார்" புகார்

2 months ago 8
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குறித்து விமர்சனம் செய்ததற்காக தன்னை தாக்கிய அக்கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இன்ஸ்டாகிராம் பிரபலமான "வணக்கம்டா மாப்பிள்ளை அருண்குமார்" தேனி மாவட்டம், சின்னமனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.  திருமாவளவன் பழனி கோயிலுக்கு சென்றது குறித்து விமர்சித்து அருண்குமார் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட நிலையில், எப்படி தங்கள் தலைவரை விமர்சிக்கலாம் என அக்கட்சியினர் தகாத வார்த்தைகள் பேசி, தன்னை அடித்ததாக அருண்குமார் வீடியோ வெளியிட்டுள்ளார்.
Read Entire Article