காரைக்கால் மாவட்டத்துக்கு நாளை (08.02.2025) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

2 hours ago 1

காரைக்கால்: மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்காவில் கந்தூரி விழா நடப்பதையொட்டி காரைக்கால் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவு அளித்துள்ளார். அனைத்து அரசு, தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை; நாளை அரசு தேர்வுகள், ஜவஹர்லால் நவோதயா வித்யாலயா நுழைவுத் தேர்வுகள் நடக்கும்.

The post காரைக்கால் மாவட்டத்துக்கு நாளை (08.02.2025) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article