வி.சி.க. கொடிக்கம்பம் சேதப்படுத்தப்பட்ட சம்பவம்... பா.ம.க. வன்முறையை தூண்டுகிறது - திருமாவளவன்

2 months ago 14
கடலூர் மாவட்டம் மஞ்சக்கொல்லை கிராமத்தில் வி.சி.க. கொடிக்கம்பம் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக பா.ம.க. வன்முறையை தூண்டும் வகையில் நடந்து கொண்டதாக திருமாவளவன் குற்றஞ்சாட்டியுள்ளார். உளுந்தூர்பேட்டையில் பேட்டியளித்த அவர், இருதரப்பும் சமூக நல்லிணக்கத்தோடு வாழ வேண்டும் என்பதுதான் வி.சி.க.வின் விருப்பம் என்றார்.
Read Entire Article