மதுரை: திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் இந்து முன்னணி நடத்தும் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கோரிய மனுவை அவசரமாக விசாரிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதி தனபால் அறிவுறுத்தியுள்ளார்.
The post இந்து முன்னணி நடத்தும் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கோரிய மனுவை அவசரமாக விசாரிக்க ஐகோர்ட் கிளை மறுப்பு appeared first on Dinakaran.