அமெரிக்காவின் வாஷிங்டனில் வசந்தகாலத்திற்குமுன் பூக்கும் பிரபலமான யொஷினோ செர்ரிப் பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன. திரும்பும் இடமெல்லாம் அந்தப் பூக்கள்தான். ஆயிரக்கணக்கான செர்ரி மரங்கள் அங்கே நட்டுவைக்கப்பட்டுள்ளன. மலர்கள் சுமார் 70 விழுக்காடு பூத்த நிலையில் கொள்ளை அழகாகக் காட்சியளிக்கும். பார்க்க வெள்ளை, இளஞ்சிவப்புக் கம்பளம்போல் இருக்கும்.
The post வாஷிங்டன் நகரை அலங்கரிக்கும் யொஷினோ செர்ரிப் பூக்கள்..!! appeared first on Dinakaran.