கலாச்சாரம் இணைத்தாலும், அரசியல் பிரிக்கிறது: ஆளுநர் ஆர்.என்.ரவி ஆதங்கம்

4 hours ago 1

தஞ்சாவூர்: நாட்டில் கலாச்சாரம் நம்மை இணைத்தாலும், அதை அரசியல் பிரிக்கிறது என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார். தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையம் சார்பில் நடைபெற்ற சலங்கைநாதம் கலை விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. மைய இயக்குநர் கே.கே.கோபாலகிருஷ்ணன் வரவேற்றார்.

விழாவில், பத்மஸ்ரீ விருதாளர்கள் சுவாமிமலை சிற்பக் கலைஞர் ராதாகிருஷ்ண ஸ்தபதி, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தெருக்கூத்துக் கலைஞர் கண்ணப்ப சம்மந்தம் ஆகியோருக்கு தென்னக பண்பாட்டு மையம் சார்பில். ஆளுநர் ஆர்.என்.ரவி விருதுகள் வழங்கிப் பாராட்டுத் தெரிவித்தார். பின்னர் அவர் பேசியதாவது:

Read Entire Article