காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பில் கார் மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர். குன்னவாக்கம் அருகே சென்று கொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதியது. காரில் பயணித்த 4 பேரில் ஜெகதீஸ்வரன், சிறுமி ஸ்வேதா ஆகியோர் உயிரிழந்தனர்.
The post வாலாஜாபாத் அருகே கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பில் கார் மோதியதில் 2 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.