வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை: டோக்கியோ ஊழியர்களுக்கு நற்செய்தி கொடுத்த அரசு!

1 month ago 4

டோக்கியோ: பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதற்காக வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை செய்யும் நடைமுறை டோக்கியோவில் உள்ள அரசு அலுவலகங்களில் கொண்டு வரப்பட உள்ளது. 2025 ஏப்ரல் முதல் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதனால் ஊழியர்கள் குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடுவர், அவர்கள் உடல் மற்றும் மனதளவில் ஆரோக்கியமாக இருப்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை: டோக்கியோ ஊழியர்களுக்கு நற்செய்தி கொடுத்த அரசு! appeared first on Dinakaran.

Read Entire Article