வானகரம், பரனூர் உள்பட 40 சுங்க சாவடிகளில் கட்டணம் உயர்ந்தது

3 days ago 3

சென்னை: தமிழகத்​தில் உள்ள 40 சுங்​கச்​சாவடிகளில் நேற்று நள்​ளிரவு முதல் சுங்​கக்​கட்டண உயர்வு அமலுக்கு வந்​தது.

தமிழகத்​தில் மொத்​தம் 5,381 கி.மீ. தூரத்​துக்கு நெடுஞ்​சாலைகள் உள்​ளது. இந்த நெடுஞ்​சாலைகளில் தேசிய நெடுஞ்​சாலைகள் ஆணை​யத்​தின் கீழ் 78 சுங்​கச்​சாவடிகள் நிறு​வப்​பட்​டு, சுங்​கக்​கட்​ட​ணம் வசூலிக்​கப்​பட்டு வரு​கிறது. இந்​நிலை​யில் தேசிய நெடுஞ்​சாலைகளில் உள்ள சுங்​கச்​சாவடிகளில் ஆண்​டுக்கு ஒரு முறை, 2 கட்​டங்​களாக ஏப்​ரல் மற்​றும் செப்​டம்​பர் மாதங்​களில் சுங்​கக் கட்​ட​ணம் உயர்த்​தப்​படு​வது வழக்​கம். இதன்​படி சுங்​கக் கட்​ட​ணம் 5 சதவீதத்​தில் இருந்து 10 வரை உயர்த்தி வசூலிக்​கப்​படும்.

Read Entire Article