வாணியம்பாடி அருகே அரசுப் பேருந்தை நிறுத்தாமல் சென்ற ஓட்டுநர் சஸ்பெண்ட்: தற்காலிக நடத்துநர் டிஸ்மிஸ்!

9 hours ago 2

வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தாமல் சென்ற ஓட்டுநரை சஸ்பெண்ட் செய்தும், நடத்துநரை பணி நீக்கம் செய்தும் அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளர் உத்தரவிட்டார்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் இருந்து ஆலங்காயம் வரை அரசு நகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பேருந்தில், பொதுமக்கள், தொழிலாளர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் சென்று வருகின்றனர். பள்ளி மாணவ,மாணவிகள் இலவச பயண அட்டையை பயன்படுத்தியும், மகளிர் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர்.

Read Entire Article