கரூர்: கரூரில் வழக்கறிஞரை கத்தியால் குத்திவிட்டு ரூ.6 லட்சம் கொள்ளையடித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். சுங்ககேட் பகுதியில் வழக்கறிஞர் ஆறுமுகத்தை கத்தியால் குத்திவிட்டு நகை. ரூ.6 லட்சம் பணம் கொள்ளை அடிக்கப்பட்டது. கொள்ளை நடந்த 48 மணிநேரத்தில் 3 பேரை தனிப்படை போலீஸ் கைது செய்தது.
The post வழக்கறிஞரை கத்தியால் குத்தி கொள்ளை: 3 பேர் கைது appeared first on Dinakaran.