வள்ளலாரின் 201 வது பிறந்த நாள் விழாவில் திருஅருட்பா உரைநடை நூலை வெளியீட்டார் ஆளுநர் ஆர்.என்.ரவி

3 months ago 25
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற ,வள்ளலாரின் 201வது பிறந்த நாள் நிகழ்வு மற்றும் திருஅருட்பா உரைநடை நூல் வெளியீட்டு விழாவில் பேசிய ஆளுனர் ஆர்.என். ரவி, சனாதன தர்மத்தில் ஜாதி இல்லை என்றும் ஜாதியை பேசக்கூடிய ஒருவன் சனாதன தர்மத்தை பின்பற்றக் கூடியவனாக இருக்க முடியாது என்றும் கூறினார். மேலும் பல்வேறு முரண்பாடுகள் இருந்தாலும், மாநில அரசின் திட்டமான சென்னை இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டத்திற்கு மத்திய அரசு தேவையான நிதி ஒதுக்கியுள்ளது என்றார்
Read Entire Article