வரைவு மசோதாவில் திருத்தங்கள் மேற்கொள்ள எதிர்கட்சி உறுப்பினர்கள் அளித்த அனைத்து பரிந்துரைகளும் நிராகரிக்கப்பட்டுள்ளதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தெரிவித்துள்ளார். பா.ஜ.க. கூட்டணி கட்சி உறுப்பினர்கள் அளித்த அனைத்து திருத்தங்களும் ஏற்கப்பட்டன. இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய மன்மோகன் சிங் ஆட்சியி கொண்டுவந்த பிரிவுகளை திருட்டுத்தனமாக நீக்கியுள்ளதாக ஆ.ராசா கூறியுள்ளார்.
The post வரைவு மசோதாவில் திருத்தங்கள் மேற்கொள்ள எதிர்கட்சி உறுப்பினர்கள் அளித்த அனைத்து பரிந்துரைகளும் நிராகரிப்பு: ஆ.ராசா appeared first on Dinakaran.