வரும் 10-ம் தேதி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் முதியவர்கள் மற்றும் குழந்தைகளுடன் வரும் பெற்றோருக்கு சிறப்பு அனுமதி

3 hours ago 1

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு 60 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கும் 6 வயதுக்கும் கீழ் உள்ள குழந்தைகளுடன் வரும் பெற்றோருக்கு காலை 10 மணி முதல் 12 மணிவரையும் மாலை 3 மணி முதல் 5 மணி வரையும் சிறப்பு அனுமதி வழங்கப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

The post வரும் 10-ம் தேதி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் முதியவர்கள் மற்றும் குழந்தைகளுடன் வரும் பெற்றோருக்கு சிறப்பு அனுமதி appeared first on Dinakaran.

Read Entire Article